Saturday, 4 January 2020

Monday, 18 March 2019

கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே!

தேசிய கொடி அது நமக்கு மட்டுமே உரிய கொடி..

மூவர்ண கொடி அது முன்னுரிமையை  வழங்கிய கொடி...

உயரக்கொடி அது நம் பெருமையை உச்சியிலே உணர்த்திய கொடி...

சாயக்கொடி அது தம்மை எங்கும் சாய்காமல் காத்த கொடி ...

தியாக கொடி எம் தலைவர்களின் நியாயத்தை நிலை நாட்டிய கொடி...

நீதிக்கொடி நிலையான நீதியை காத்த கொடி ....

ஏற்றும் கொடி நாங்கள் வணங்கி ஏந்தும் கொடி....

போற்றும் கொடி நாங்கள் வாழ்த்தி வணங்கும் கொடி.....

அது எமது தேசிய கொடி....

Sunday, 3 March 2019

காலை வணக்கம்!

Naan yen vazhavil varum unnai ninaithu karpanai panirkalam aanal endrum ethaium ethirpaarthu vanthathillai..unnai naan ennavanaga ninaithen aanal ni un kodumbathirkaga enai veru oruvalai matrinai ...unnidam ullavargal ketavarkalaga terinthum avargalai unnal vittu kodukka mudiyamal yen methu pazhi vaithai ..naan epti enimale unnai enavanaga ninaika mudium ....ennai asinga paduthiya pothum unnai ninaikkamal ellai annal entha vazhai thodara naan virupam kolla villai ....unidam ulla ketavargalai adaiyalm kandum avargal pakkam nirkirai ....unnai naan nambi en vazhvai opadaika muditathu ...unnai ninaithu paarkum pothu ni seitha throgam matume pulabadikirathu .....yen antha kadavul yen thalai ezhuthai epadi ezhuthinaar ....yen vazhvill verum sogam ondraiye parisaga kodukiraar

Saturday, 21 February 2015

THE TRUE LOVABLE PERSON WITHIN LOVE

                                                




Thoorathil Thondridum Megathai polave Naan Unnai parkiren Anbe

Saralaai Oor  Murai  Nee Ennai Theendinai unakathu Therinthatha Anbe

En Manam kanelin Neerena Aguma Kaigalil Seruma Anbe   

Neasikum Kalam Dhan Veen Ena Poguma Ninaivugal Serkiren Engea

Aainum Kadalin Kaigalil Virumbiye Vilzukiren Anbe

                                                  

Thursday, 6 November 2014

உன்னை  காணாத  நாள்  வெறும் கண்ணீராய்  கரைகிறது 

உன்குரலை  கேட்காத  நாள் கனவுகளாய்  தோன்றுகிறது 

உன்சுவடு இல்லாத இடம் நெருப்பாய் என்னை பற்றுகிறது 

நீ இல்லாத நாள் எனக்கு  இறந்த நாளாக  இருந்தால் 

அதையே என் அதிஷ்டமாக  எண்ணுகிறேன் 

Saturday, 11 October 2014

                                                         நட்பு




கனவுகளாக    கண்ட     உன்னை     கண்ணோடு    காண்கிறேன்

நினைவுகளாக    கொண்ட   உன்னை   நெஞ்ஜோரம்     நினைக்கிறன்

தென்றலாக     வீசும்    உன்னை    சுவாசமாக    உணர்கிறேன்

மழையாக     தோன்றும்    உன்னை    வானவில்லாக   எண்ணுகிறேன்

நட்பாய்    வந்த     உன்னை    நண்பனாக  நேசிக்கிறேன் .....

Sunday, 21 September 2014

                           விழியின் தேடல்

ஒருநாள்     உன்னை     பார்க்க     மறந்த

என் பார்வைக்கு     ஆயிரம்  முறை  

நினைக்கும்    நினைவை    கொடுத்தாயே 

இதற்கு   பெயர்தான்        " பிரிவோ "....